பன்ச்கனி
கடல்மட்டத்திலிருந்து இடம் : மஹாராஷ்டிராவில்சதாராமாவட்டம்.
மக்கள்தொகை : 13,393
குடும்பங்கள் : 2438
நிறுவப்பட்ட்தது : 1860
பரப்பளவு : 7 கிமீசுற்று
சீதோஷ்ணம் : 14.2 — 33.8 டிகிரீஸெல்ஸியஸ்
ஆயிரத்துதொள்ளாயிரத்துஎழுபதுகளில், ரெட்ஸ்டோன்ஃபார்ம்ஸைச்சேர்ந்தபதினெட்டுவயதானமோனாபத்ரோ, பன்ச்கனிக்குமுதன்முறையாகவந்தார். அவர்வந்தபோது, இந்தநகரம், வெயில்கொளுத்தும்மஹராஷ்ட்ரநிலப்பரப்பில்வானில்பனிசூழ்ந்தமிகஅழகியதொருதீவாகக்காட்சியளித்தது. ஊரும்,அதன்தெருக்களும்சிறியதாக, பழங்காலத்துஅமைப்பில்ஒருஅழகியஓவியமாகக்காட்சியளித்தன. மேல்மட்டபம்பாய்வாசிகள்தங்கள்குழந்தைகள்வசித்துக்கல்விகற்கஅருமையானதோர்இடமாகக்கருதினர். இன்றும், பன்ச்கனியின்மக்கள்தொகையில்அதிகஅளவு, அங்குள்ளஉறைவிடப்பள்ளிகளில்கல்விகற்கும்மாணவர்தான்.மும்பாயின்புகழ்பெற்றநடிகநடிகையர்,குறிப்பாகஜீனத்அமன்,காஜோல்,சுனீல்ஷெட்டி,கரன்ஜோஹர், ,தவிர,உலகப்புகழ்பெற்றஃப்ரெட்டிமெர்குரிமுதலியோர்அங்குள்ளபள்ளிகளின்மாணாக்கர்களே.
மோனாபத்ரோவின்கழிவுமேலாண்மைஇயக்கம், அவர்வந்துஇருபதுஆண்டுகளுக்குப்பின்தான்ஆரம்பித்தது. ஆயிரத்துதொள்ளாயிரத்துதொண்ணூற்றிஒன்பதில், அவர்நடத்தியபள்ளியில்படிக்கும்மாணவர்கள், பிளாஸ்டிக்கழிவுகளைப்பற்றித்தமதுபாடத்திட்ட்த்தில்படிக்கையில், தங்களைச்சுற்றியுள்ளதெருக்கள்குப்பைசூழ்ந்துஅவலமாகஉள்ளதைச்சுத்தம்செய்யமுன்வந்தபோதுதுவக்கப்பட்டது.
ஊரில்ஒருகுறிப்பிட்டஇடத்திற்கே, “கச்சடாபாயின்ட்” –“ குப்பையிடம்” எனப்பெயரிடப்பட்டுவிட்டது ! அதுவும்அங்கிருந்துபார்க்கையில்வெகுஅழகானநிலப்பரப்புக்காட்சிகள்தெரியும்
THE ODD GUM NUT எனும்பெயரில்பெர்மாகல்ச்சர்விவசாயம்செய்யும்குனால்கன்னா, இரண்டாயிரத்துபதினெட்டில்பன்ச்கனிக்குகுடிபெயர்ந்தபோது, இந்த “ குப்பைபாயின்ட்” கழிவுகளில்லாதஇடமாகமாறி, “ஸ்வச்பாரத்பாயின்ட்” எனப்பெயரிடப்பட்ட்தாகத்தெரிவித்தார். இடைப்பட்டஇருபதுவருடங்களில்அதிகஅளவில்வேலைகள்நடந்திருக்கின்றன. மேற்குஇந்தியாவின்மிகச்சுத்தமானநகர்என்றுபன்ச்கனி- விருதுவாங்கிஇருக்கிறது.
இதுஎப்படிசாத்யமாயிற்று ? – முதலில், நகரிலுள்ளபள்ளிமாணவர்கள்எல்லோரும்பிளாஸ்டிக்பைகள்வைத்துள்ளகடைகளைமுற்றுகையிட்டு, பிளாஸ்டிக்கைத்தவிற்கப்போராடினர். மற்றும், 2001ல்உச்சநீதிமன்றம்அமைத்தஉயர்மட்டக்குழு, பன்ச்கனிஒருசுற்றுச்சூழல்உணர்வுமண்டலம்எனஅறிவித்தது – நகரின்மக்கள்தொகையில்பாதிக்குமேற்பட்டிருக்கும்மாணவசமுதாயம், புதியதொருகழிவுமேலாண்மையில்ஈடுபட்டது – கழிவுகளெடுக்க– தரம்பிரிக்கஏதுவாகவகைப்படுத்தப்பட்டவண்டிகள்உபயொகிக்கப்பட்டன – அரசாங்கப்பரிந்துரையிலிருந்து, அரசாங்கஉத்திரவாகமாறியது. மண்புழுஉற்பத்திஆரம்பித்தது – உரம்தயாரிப்பதில்பலநூதனமுயற்சிகள்மேற்கொள்ளப்பட்டதோடுமக்கும்குப்பைகளுடன்சாம்பல்கலந்தால்மலைஉயரம்அதிகமாகவிருப்பதால்ஏற்படும்சீதோஷ்ணமாற்றங்களுக்குஏற்பகுப்பைமக்குவதுவேகமாகும்எனும்நுட்பமும்அறியப்பட்டு, பயன்படுத்தப்பட்டது. பயோகாஸ் – கழிவிலிருந்துஎரிவாயுதயாரிக்கும் – ஆலைஒன்றுஏற்படுத்தி, தினந்தோறும் 400 யூனிட்கள்மின்சாரம்தயாரிக்கமுடிந்தது. ஆறுவருடங்களில், இவ்வாலைகணிசமானலாபமீட்டுத்தரும். யெல்லாவற்றையும்விட – முக்கியமானமாற்றம்என்பது – “ குப்பைபாயின்ட் “ என்றுபெயர்பெற்றஇடம் , ஸ்வச்பாரத்பாயின்ட்ஆகமாறியதுதான்.
இதில், முக்கியமானதிருப்பங்கள்சிலஉள்ளன – பன்ச்கனிநகராட்சித்தலைவிதிருமதிலக்ஷ்மிகரட்கர், 2012ல்வீட்டுக்குவீடுசென்றுகழிவுசேகரிப்பதன்முக்கியத்துவத்தைஉணர்ந்தபோது, இதில்பலமாற்றங்களைச்செய்தார். ஒவ்வொருவீட்டிற்கும்சென்றுகழிவுகள்சேகரிக்கும்அணிகளுடன், சிலமகளிரும்சேர்ந்துசென்று, குடிஇருப்பாளர்களிடம், குப்பைகளைத்தரம்பிரிப்பதின்அவசியத்தையும், அவர்கள்அவ்விதம்செய்கிறார்களாஎனமேற்பார்வையிடவும்செய்தார். பிரிக்காதகழிவுகளிருந்தால், அவர்கள்அவற்றைப்பிரித்தளிக்கும்வர, குப்பைவண்டிகளில்ஏற்றமறுதளித்து , அவ்வழக்கத்தைக்கட்டாயமாக்கினர்.
நகரின்கழிவுமேலாண்மைநன்றாகநடக்கவாரம்பித்தபின்னர், ஏழுவருடங்களாகநகராட்சியில்ஒப்பந்ததாரராகவிருந்தசுதர்ஷன்வாமன்ஜாதவ், சொந்தமாககழிவுமேலாண்மைத்தொழில்ஒன்றுஆரம்பித்தார். கொரொனாத்தொற்றுவருமுன்தன்தொழில்சுமாராகநன்குநடந்துவந்ததாகவும், தொற்றுவந்தபின், கிட்ட்த்தட்ட 75 சதவிகிதம்பாதிப்புஏற்பட்டுள்ளதாகவும்தெரிவித்தார்.
நிறையவேலைகள்நடந்திருந்தாலும், இன்னும்நிறையபாக்கிஇருக்கிறது. குனால்போன்றநகர்மக்களும், லக்ஷ்மிகரட்கர்போன்றஅதிகாரிகளும்தற்சமயம்அருகிலுள்ளகிராமங்களில்குப்பைகளைஎரிக்கும்வழக்கத்தைக்கைவிடவிழிப்புணர்வூட்டிவருகின்றனர்.
பன்ச்கனிநகராட்சித்தலைவிதிருமதிலக்ஷ்மிகரட்கர்கூறுகிறார் – மற்றநகராட்சித்தலைவர்களுடன்பகிர்ந்துகொள்ளமுக்கியமானதொன்றிருக்கிறது – மக்களால்தேர்ந்தெடுக்கப்பட்டதலைவர்கள், தங்களதுகண்ணோட்டத்தைஅதிகாரிகள்செயல்படுத்துமாறுஊக்கப்படுத்தவேண்டும் – அதிகாரிகள்மூன்றுவருடங்களில்இடமாற்றம்செய்யப்பட்டுவிடுவார்கள் – ஆனால்தேர்ந்தடுக்கப்பட்டவர்கள், உள்ளூர்மனிதர்களாகஇருப்பார்கள். ஆகையால், தத்தமதுசெயற்பாடுகளைத்தாமேவழிப்படுத்திக்கொள்ளவேண்டியதுதான் – வேறுயாரும்செய்யமுடியாது “
மற்றசவால்களைப்பற்றித்தெரிந்துகொள்ள – எங்கள்கண்ணோட்டத்தில்எல்லாமலைவாசத்தலங்களிலும்கற்றுக்கொண்டபாடங்கள், மற்றும்ஒவ்வொருஊரிலும்தெரிந்துகொண்டவிவரங்கள்பற்றி , கீழேகண்டலிங்கில்க்ளிக்செய்யலாம்.
ஆசிரியர் : ஜேகப் செரியன்.
தமிழாக்கம் : காமாக்ஷி நாராயணன்